உளவு பார்க்கும் விண்மீன்கள்
August 18, 2013
எனக்கே எட்டாத உந்தன்
புன்னகை வெளிச்சம் எல்லாம்
எங்கேயோ தொலைவில் இருக்கும்
விண்மீனில் எதிரொளிப்பது எப்படியோ?
உளவு பார்க்கிறதோ உன்னை!
August 18, 2013
எனக்கே எட்டாத உந்தன்
புன்னகை வெளிச்சம் எல்லாம்
எங்கேயோ தொலைவில் இருக்கும்
விண்மீனில் எதிரொளிப்பது எப்படியோ?
உளவு பார்க்கிறதோ உன்னை!